chennai சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 சென்னையில் வெள்ளியன்று (செப்.20) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.